Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வியாழன், 16 டிசம்பர், 2010

யாழ்ப்பாணத்தில் பத்து தலை நாகம் என்று பரபரப்புக்குள்ளாகியிருந்த வதந்தி பொய் என்று நிறுபிக்கப்பட்டுள்ளது.

இந்த பாம்பின் படத்தை சில பத்திரிகையிலும் பிரசுரித்து அமோக விற்பனையாகியதும் நாமரிந்த விடயமே.இவ்வாரான வதந்திகளை மக்கள் நம்புகின்றார்களே என்னகொடுமை கடவுளை.இவ்வாறான படங்களை கணினியிலும் வடிவமைக்கலாமென்று எம்மக்களுக்கு தெரியாதா??????????????